WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 16, 2024

25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்.

 தமிழகத்தில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை பெற மாணவச் செல்வங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்ற தகவலை தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்புப் பலகையில் பெரிதாக வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tnschools.gov.in/rte/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். இதுதொடர்பான அறிவிப்பு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு: முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு.

 

10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக கவனம் தேவை: முகாம் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.

 

Tuesday, April 9, 2024

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ல் திறப்பு.

தமிழக மாநிலத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பருவத் தேர்வுகள் விடுமுறை முடிந்த பின்னர் வரும் ஜுன் 19-ம் தேதி திறக்கப்படும் என தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு செய்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்.

 


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 10-ல் முடிவு வெளியீடு.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், விருப்ப பாடம் என ஒவ்வொரு பாடத்துக்கான தேர்வும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிவிட்டு நடந்து வந்தது.

அகர வரிசைப்படி வாக்காளர் பட்டியல்; பெயரை சிரமமின்றி கண்டுபிடிக்கலாம்: சத்யபிரத சாஹு தகவல்.

 

Sunday, April 7, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை : கல்வித் துறை விளக்கம்

போராட்டட் த்தில் ஈடுபட்டட் இடைநிலை ஆசிரியா்கயா் ள் எவருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை; மாறாக, விடுமுறை நாள்களாக கணக்கில் எடுத்துத் க் கொள்ளப்பட்டுட் முழு ஊதியமும் வழங்கப்பட்டுட் ள்ளது என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துத்ள்ளது. 

Saturday, April 6, 2024

10-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய விதிமுறை.

 



பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஆங்கிலவழி ஆசிரியர்களுக்கு ஆங்கிலவழி விடைத்தாளும், தமிழ்வழி ஆசிரியர்களுக்கு தமிழ்வழி விடைத்தாளும் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏப்.12 வரை பள்ளிக்கு வரவேண்டும்: கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம்.